ஏழை மாணவர் நலனுக்கான பிஎம் ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு ஏற்க வேண்டுமென பாஜக வலியுறுத்தல்

English

Chennai: The Tamil Nadu BJP has urged the DMK government of Tamil Nadu to abandon its poverty alleviation approach and focus on improving the education of government school students by adopting the Prime Minister's 'PM Shri' scheme. Regarding this, the party's chief spokesperson Narayanan Thiruppathi issued a statement: It is commendable that the Kerala Communist government has taken the initiative to adopt the 'PM Shri' scheme. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Tamilnadu DMK arasu thanadhu varattup pidivaadhathai kai viddu arasu palli maanavargalin kalvi munnerathil kavanam selutha prathamarin ‘PM Sri’ thittathai aerkumaaru Tamilnadu BJP valiyuruththiyulladhu. Ithukkuriththu katchiyin thalaimai seithi thodarpalar Narayanan Thiruppathi veliyitta arikkai: ‘PM Sri’ thittathai aerk Kerala Communist arasu munvanthiruppadhu varaverkaththakkadhu. Tamil ezhai maanavar nalanukana PM Sri thittam: Tamilnadu arasu aerkavendumen BJP valiyuruththal Chennai: Tamilnadu DMK arasu thanadhu varattup pidivaadhathai kai viddu arasu palli maanavargalin kalvi munnerathil kavanam selutha prathamarin ‘PM Sri’ thittathai aerkumaaru Tamilnadu BJP valiyuruththiyulladhu. Ithukkuriththu katchiyin thalaimai seithi thodarpalar Narayanan Thiruppathi veliyitta arikkai: ‘PM Sri’ thittathai aerk Kerala Communist arasu munvanthiruppadhu varaverkaththakkadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தமிழக திமுக அரசு தனது வறட்​டுப் பிடி​வாதத்தை கை விட்​டு அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி முன்​னேற்​றத்​தில் கவனம் செலுத்த பிரதமரின் ‘பிஎம் ஸ்ரீ’ திட்​டத்தை ஏற்குமாறு தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தலைமை செய்தி தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​ட அறிக்​கை: ‘பிஎம் ஸ்ரீ’ திட்​டத்தை ஏற்க கேரள கம்​யூனிஸ்ட் அரசு முன்​வந்​திருப்​பது வரவேற்​கத்​தக்கது.


Tamil

ஏழை மாணவர் நலனுக்கான பிஎம் ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு ஏற்க வேண்டுமென பாஜக வலியுறுத்தல்

சென்னை: தமிழக திமுக அரசு தனது வறட்​டுப் பிடி​வாதத்தை கை விட்​டு அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி முன்​னேற்​றத்​தில் கவனம் செலுத்த பிரதமரின் ‘பிஎம் ஸ்ரீ’ திட்​டத்தை ஏற்குமாறு தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் தலைமை செய்தி தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​ட அறிக்​கை: ‘பிஎம் ஸ்ரீ’ திட்​டத்தை ஏற்க கேரள கம்​யூனிஸ்ட் அரசு முன்​வந்​திருப்​பது வரவேற்​கத்​தக்கது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம்: 5 மாவட்டங்களில் இன்று கனமழை – Dinamalar

பாஜகவினரின் தேர்தல் பணிகளை கண்காணிக்க ரகசிய குழு! – காத்திருக்காமல் களத்தில் இறங்கியது ஆர்எஸ்எஸ்