ஏஐ வரவால் 2030-க்குள் 99% வேலைவாய்ப்பு பறிபோகும்: அமெரிக்க பேராசிரியர் கணிப்பு

English

கென்டகி: அமெரிக்காவின் கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி பல் கலைக்கழகத்தின் கணினி அறி வியல் பேராசிரியர் ரோமன் யம் போல்ஸ்கி கூறியதாவது: உலகெங்கிலும் உள்ள நிறுவ னங்கள் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்க ஏஐ அமைப்பை விரைவாக செயல் படுத்தி வருகின்றன. இப்போது நாம் இதுவரை கண்டிராத வேலை யின்மை உலகை காண்கிறோம். 10 சதவீத வேலையின்மையை பற்றி நாம் பேசவில்லை. அனை வரையும் பயமுறுத்தும் 99 சத வீத வேலை இழப்பை பற்றி நாம் பேசுகிறோம்.


Tamil

ஏஐ வரவால் 2030-க்குள் 99% வேலைவாய்ப்பு பறிபோகும்: அமெரிக்க பேராசிரியர் கணிப்பு

கென்டகி: அமெரிக்காவின் கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி பல் கலைக்கழகத்தின் கணினி அறி வியல் பேராசிரியர் ரோமன் யம் போல்ஸ்கி கூறியதாவது:

உலகெங்கிலும் உள்ள நிறுவ னங்கள் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்க ஏஐ அமைப்பை விரைவாக செயல் படுத்தி வருகின்றன. இப்போது நாம் இதுவரை கண்டிராத வேலை யின்மை உலகை காண்கிறோம். 10 சதவீத வேலையின்மையை பற்றி நாம் பேசவில்லை. அனை வரையும் பயமுறுத்தும் 99 சத வீத வேலை இழப்பை பற்றி நாம் பேசுகிறோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

2 மின்சார எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்தியது வின் பாஸ்ட்