English
சென்னை: சென்னை ஐஐடி வத்வானி டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ ஆய்வு மையம் சார்பில் ஏஐ ஆளுமை தொடர்பான மாநாடு, கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதுகுறித்து, வத்வானி டேட்டா சயின்ஸ் மையத்தின் பேராசிரியர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி. அதில் கிடைக்கும் தகவல்கள் எப்போதும் சரியாக இருக்கும் என்பது கிடையாது.
Tamil
ஏஐ பயன்பாட்டுக்கான விதிமுறைகள் விரைவில் வெளியீடு: சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் தகவல்
சென்னை: சென்னை ஐஐடி வத்வானி டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ ஆய்வு மையம் சார்பில் ஏஐ ஆளுமை தொடர்பான மாநாடு, கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதுகுறித்து, வத்வானி டேட்டா சயின்ஸ் மையத்தின் பேராசிரியர் ரவீந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி. அதில் கிடைக்கும் தகவல்கள் எப்போதும் சரியாக இருக்கும் என்பது கிடையாது.
Click the link above to read the full article on the original website.