ஏஐ ஆபாச புகைப்படம், வீடியோவை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

English

பரிதாபாத்: சகோ​தரி​களு​டன் நெருக்​க​மாக இருப்​பது போல் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட படங்​களை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்​டிய​தால் இளைஞர் ஒரு​வர் தற்​கொலை செய்து கொண்​டார். ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் நகரைச் சேர்ந்த ராகுல் பாரதி (19) கல்​லூரி​யில் இரண்​டாம் ஆண்டு பயின்று வந்​தார். இவர் கடந்த சனிக்​கிழமை சில மாத்​திரைகளை சாப்​பிட்​டுள்​ளார். இதனால் உடல்​நிலை மோசமடைந்​துள்​ளது. இதையடுத்து அவரை பெற்​றோர் மருத்​து​வ​மனைக்கு அனைத்​துச் சென்​றனர். ஆனால் ராகுல் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.


Tamil

ஏஐ ஆபாச புகைப்படம், வீடியோவை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

பரிதாபாத்: சகோ​தரி​களு​டன் நெருக்​க​மாக இருப்​பது போல் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட படங்​களை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்​டிய​தால் இளைஞர் ஒரு​வர் தற்​கொலை செய்து கொண்​டார்.

ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் நகரைச் சேர்ந்த ராகுல் பாரதி (19) கல்​லூரி​யில் இரண்​டாம் ஆண்டு பயின்று வந்​தார். இவர் கடந்த சனிக்​கிழமை சில மாத்​திரைகளை சாப்​பிட்​டுள்​ளார். இதனால் உடல்​நிலை மோசமடைந்​துள்​ளது. இதையடுத்து அவரை பெற்​றோர் மருத்​து​வ​மனைக்கு அனைத்​துச் சென்​றனர். ஆனால் ராகுல் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பசவராஜ் விடுத்த அழைப்பால் சரணடைய முடிவு செய்தோம்: நக்சல் தலைவர் ரூபேஷ் தகவல்

டிஜிட்டல் கைது வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை