English
எஸ்ஐஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஒரு கபட நாடகத்தை நடத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழா, சோமரசம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்மை அழிக்க எதிரிகள் புதுப்புது யுக்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரித் துறை, சிபிஐ போன்றவற்றை ஏவினார்கள்.
தற்போது எஸ்ஐஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒருபோதும் திமுகவை அவர்களால் அழிக்க முடியாது.
Tamil
எஸ்ஐஆர் விவகாரத்தில் கபட நாடகம் ஆட அதிமுக திட்டம்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
எஸ்ஐஆருக்கு எதிரான திமுக வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஒரு கபட நாடகத்தை நடத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழா, சோமரசம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்மை அழிக்க எதிரிகள் புதுப்புது யுக்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரித் துறை, சிபிஐ போன்றவற்றை ஏவினார்கள். தற்போது எஸ்ஐஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒருபோதும் திமுகவை அவர்களால் அழிக்க முடியாது.
Click the link above to read the full article on the original website.