எஸ்ஐஆர் மனு விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

English

Tiruchirappalli: "The DMK has filed a petition in the Supreme Court against the SIR. The AIADMK has also filed a petition, requesting to be included in it. The AIADMK has planned this deceitful drama. If they had genuine concern, they would have already filed a case," stated Tamil Nadu Chief Minister M.K. Stalin. The wedding of the son of the DMK MLA from Tiruchirappalli Srirangam constituency was held in Somarasampettai. Chief Minister Stalin presided over and conducted the wedding. Ministers K.N. Nehru, Anbil Mahesh, Ragupathi, Meyyanathan, Sivasankar, Geetha Jeevan, MLAs A. Raja, Tiruchi Siva, Durai Vaiko, and many others participated. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: United by Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Truchi: “S.I.Arukku ethiraga ucha neethimandratthil DMK manu thaakkal seidulladhu. Adhil thangalaiyum inaiththuk kollavendum ena ADMKavum manu thaakkal seidulladhu. Kapada naadagatthai nadatha ADMK thittamittulladhu. Unmaiyana akkarai irundhaal avargal erkeneva vazhakku thodarnthirukka vendum.” Ena Tamilaga Mu.Ka.Muthalvar Stalin theriviththullaar. Truchi Srirangam thoguthi DMK MLA ilaiya magan thirumana vizha Somarasampettaiyil nadandhadhu. Muthalvar Stalin thirumanaththai mun nindru nadathi vaiththaar. Amaichargal K.N.Neru, Anbil Makes, Ragupathi, Meyyanathan, Sivasankar, Geetha Jeevan, MPs A.Raasa, Truchi Siva, Durai Vaiko utpada palar pangettranar. Tamil SIR manu vivakaarathil ADMK kapada naadagam: Truchiyil Muthalvar Stalin kaattam Truchi: “S.I.Arukku ethiraga ucha neethimandratthil DMK manu thaakkal seidulladhu. Adhil thangalaiyum inaiththuk kollavendum ena ADMKavum manu thaakkal seidulladhu. Kapada naadagatthai nadatha ADMK thittamittulladhu. Unmaiyana akkarai irundhaal avargal erkeneva vazhakku thodarnthirukka vendum.” Ena Tamilaga Mu.Ka.Muthalvar Stalin theriviththullaar. Truchi Srirangam thoguthi DMK MLA ilaiya magan thirumana vizha Somarasampettaiyil nadandhadhu. Muthalvar Stalin thirumanaththai mun nindru nadathi vaiththaar. Amaichargal K.N.Neru, Anbil Makes, Ragupathi, Meyyanathan, Sivasankar, Geetha Jeevan, MPs A.Raasa, Truchi Siva, Durai Vaiko utpada palar pangettranar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News


Tamil

English

திருச்சி: “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.” என தமிழக மு.க.முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கீதா ஜீவன், எம்பிக்கள் அ.ராசா, திருச்சி சிவா, துரை வைகோ உட்பட பலர் பங்கேற்றனர்.


Tamil

எஸ்ஐஆர் மனு விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

திருச்சி: “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.” என தமிழக மு.க.முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கீதா ஜீவன், எம்பிக்கள் அ.ராசா, திருச்சி சிவா, துரை வைகோ உட்பட பலர் பங்கேற்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

திருச்சியில் காவலர் குடியிருப்புக்குள் புகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: எலீனா ரைபாகினா சாம்பியன்