எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

English

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்​டில் தேர்​தல் பிரச்​சார பயணக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. வத்தலக்​குண்டு அரு​கே​யுள்ள ப.வி​ராலிப்​பட்டி கிராமத்​தில் நடை​பெற்ற கிராமசபைக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக, அதி​முக தலை​மையி​லான கூட்​டணி பலம் பெறு​வது கண்டு ஸ்டா​லின், திரு​மாவளவன் ஆகியோ​ருக்கு தோல்வி பயம் வந்து விட்​டது.


Tamil

எஸ்ஐஆர் நடவடிக்கையை திமுக மடைமாற்றம் செய்கிறது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திண்டுக்கல்: திண்​டுக்​கல் மாவட்​டம் வத்​தலக்​குண்​டில் தேர்​தல் பிரச்​சார பயணக் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

வத்தலக்​குண்டு அரு​கே​யுள்ள ப.வி​ராலிப்​பட்டி கிராமத்​தில் நடை​பெற்ற கிராமசபைக் கூட்​டத்​தில் கலந்​து​கொண்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக, அதி​முக தலை​மையி​லான கூட்​டணி பலம் பெறு​வது கண்டு ஸ்டா​லின், திரு​மாவளவன் ஆகியோ​ருக்கு தோல்வி பயம் வந்து விட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தவெக, நாதகவுக்கு திமுக அழைப்பு

சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்