English
சென்னை: திருக்குறளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ‘வகுப்பில் வள்ளுவர்’ புத்தகத்தில் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தமிழக முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி எழுதிய ‘வகுப்பில் வள்ளுவர்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் தலைமை வகித்து நூலை வெளியிட்டனர்.
Tamil
எழுத்தாளர் மமதி சாரியின் ‘வகுப்பில் வள்ளுவர்’ புத்தகம் வெளியீடு – முதல்வரின் செயலாளர் வாழ்த்து
சென்னை: திருக்குறளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ‘வகுப்பில் வள்ளுவர்’ புத்தகத்தில் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தமிழக முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் எழுத்தாளரும், ஓவியருமான மமதி சாரி எழுதிய ‘வகுப்பில் வள்ளுவர்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் தலைமை வகித்து நூலை வெளியிட்டனர்.
Click the link above to read the full article on the original website.