எழுத்தாளர் தேன்மொழிக்கு வைக்கம் விருது

English

Chennai: The Vaikom Award for the year 2025 from the Tamil Nadu government is set to be presented to writer Thenmozhi Soundararajan. Regarding this, the Tamil Nadu government has issued a statement: The government has decided to confer the current year's Vaikom Award to Thenmozhi Soundararajan. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Tamilaga arasin 2025-am aandukkaan Vaigam viruthu ezhuththalar Thenmozhi Savundhararajanukku vazhangappad ulladhu. Ithukkuriththu Tamilaga arasu veliyitta seithikkurippu: Natappu aandukkaan Vaigam virudhai Thenmozhi Savundhararajanukku vazhanga Tamilaga arasu mudivu seithulladhu. Tamil ezhuththalar Thenmozhiukku Vaigam virudhu Chennai: Tamilaga arasin 2025-am aandukkaan Vaigam viruthu ezhuththalar Thenmozhi Savundhararajanukku vazhangappad ulladhu. Ithukkuriththu Tamilaga arasu veliyitta seithikkurippu: Natappu aandukkaan Vaigam virudhai Thenmozhi Savundhararajanukku vazhanga Tamilaga arasu mudivu seithulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தமிழக அரசின் 2025-ம் ஆண்​டுக்​கான வைக்​கம் விருது எழுத்​தாளர் தேன்​மொழி சவுந்​தர​ராஜனுக்கு வழங்​கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு: நடப்பு ஆண்​டுக்​கான வைக்​கம் விருதை தேன்​மொழி சவுந்​தர​ராஜனுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது.


Tamil

எழுத்தாளர் தேன்மொழிக்கு வைக்கம் விருது

சென்னை: தமிழக அரசின் 2025-ம் ஆண்​டுக்​கான வைக்​கம் விருது எழுத்​தாளர் தேன்​மொழி சவுந்​தர​ராஜனுக்கு வழங்​கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு: நடப்பு ஆண்​டுக்​கான வைக்​கம் விருதை தேன்​மொழி சவுந்​தர​ராஜனுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மைக்ரோசாப்ட் சிஇஓவுக்கு ரூ.850 கோடி சம்பளம்

பள்ளியில் 38 ஆண்டு மணி அடித்த ஊழியருக்கு பிரியாவிடை!