எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

English

Chennai: The CMS-03 satellite, intended for naval and military use, is scheduled to be launched into space tomorrow at 5:26 PM from Sriharikota via the LVM-3 rocket. To enhance the nation's communication facilities, the Indian Space Research Organisation (ISRO) has so far placed 48 satellites in orbit. Among them, the lifespan of the GSAT-7 (Rukmani) satellite, launched in 2013, is nearing its end. As a replacement, ISRO has developed the advanced CMS-03 (GSAT-7R) satellite at a cost of approximately Rs. 1,600 crore.


Tanglish

English Chennai: Kadarppadai, raanuvap payanpaattukkana CMS-03 seyrkaikkol, Sriharikottavil irundhu LVM-3 rocket moolam naalai maalai 5.26 manikku vinnil seluththappaṭa uḷḷadhu. Naattin thakaval thodarpu vasathigalai membadutha indhiya vinvelai aaraichi niruvanam (ISRO) saarbil idhuvarai 48 seyrkaikkolgal vinnil nilainiruththappaṭṭuḷḷana. Adhil, kadanda 2013-am aandu seluththappaṭṭa GISAT-7 (Rukmani) seyrkaikkol-in aayulkaalam viraivil mudivadaikiradhu. Adharku maatraagha sumaaru Rs.1,600 kodi-yil athinaveena CMS-03 (GISAT-7R) seyrkaikkolai ISRO vadivamaiththulladhu. Tamil LVM-3 rocket moolamaaga CMS-03 seyrkaikkol naalai vinnil paaygiradhu Chennai: Kadarppadai, raanuvap payanpaattukkana CMS-03 seyrkaikkol, Sriharikottavil irundhu LVM-3 rocket moolam naalai maalai 5.26 manikku vinnil seluththappaṭa uḷḷadhu. Naattin thakaval thodarpu vasathigalai membadutha indhiya vinvelai aaraichi niruvanam (ISRO) saarbil idhuvarai 48 seyrkaikkolgal vinnil nilainiruththappaṭṭuḷḷana. Adhil, kadanda 2013-am aandu seluththappaṭṭa GISAT-7 (Rukmani) seyrkaikkol-in aayulkaalam viraivil mudivadaikiradhu. Adharku maatraagha sumaaru Rs.1,600 kodi-yil athinaveena CMS-03 (GISAT-7R) seyrkaikkolai ISRO vadivamaiththulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online:


Tamil

English

சென்னை: கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) சார்​பில் இது​வரை 48 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளன. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்​தப்​பட்ட ஜிசாட்-7 (ருக்​மணி) செயற்​கைக்கோளின் ஆயுள்​காலம் விரை​வில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடி​யில்அதிநவீன சிஎம்​எஸ்​-03 (ஜி​சாட்​-7ஆர்) செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது.


Tamil

எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது.

நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) சார்​பில் இது​வரை 48 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளன. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்​தப்​பட்ட ஜிசாட்-7 (ருக்​மணி) செயற்​கைக்கோளின் ஆயுள்​காலம் விரை​வில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடி​யில்அதிநவீன சிஎம்​எஸ்​-03 (ஜி​சாட்​-7ஆர்) செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: அடுத்த ஆண்டு பிப்.17 முதல் ஏப்.9-ம் தேதி வரை நடைபெறுகிறது