எர்ணாகுளம்-பெங்களூரு ‘வந்தே பாரத்’ விரைவில் தொடக்கம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

English

English Coimbatore: The Ernakulam-Bengaluru Vande Bharat train service, which will run through cities including Coimbatore, Erode, and Salem, will start soon, said Vice President C. P. Radhakrishnan. At a felicitation event held yesterday at the Kodiseya campus organized by the 'Coimbatore Citizens Forum', former Chief Minister S. P. Velumani honored Vice President C. P. Radhakrishnan by draping a golden shawl and offered his wishes. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Kovai: Kovai, Erodu, Selam uLlittha nagarangkalil ninru sellum vagaiyil Ernaakulam-Pengkalooru Vande Bharat rail sevai viraivil thodangappadum endru Kudiyarasu thunai thalaivar C.P. Raadhakrishnan koorinaar. ‘Koyambuththur Citizens Poram’ amaippu saarbil Kudiyarasu thunai thalaivar C.P. Raadhakrishnanukku Kodisiya valaagathil netru nadaipetra paarattu vizhaavil, adhimuga munnaal amaichar S.P. Velumani, C.P. Raadhakrishnanukku ponnaadai anivithu vaazhththinaar. Tamil Ernaakulam-Pengkalooru ‘Vande Bharat’ viraivil thodakkam: Kudiyarasu thunai thalaivar C.P. Raadhakrishnan thagaval Kovai: Kovai, Erodu, Selam uLlittha nagarangkalil ninru sellum vagaiyil Ernaakulam-Pengkalooru Vande Bharat rail sevai viraivil thodangappadum endru Kudiyarasu thunai thalaivar C.P. Raadhakrishnan koorinaar. ‘Koyambuththur Citizens Poram’ amaippu saarbil Kudiyarasu thunai thalaivar C.P. Raadhakrishnanukku Kodisiya valaagathil netru nadaipetra paarattu vizhaavil, adhimuga munnaal amaichar S.P. Velumani, C.P. Raadhakrishnanukku ponnaadai anivithu vaazhththinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கோவை: கோவை, ஈரோடு, சேலம் உள்​ளிட்ட நகரங்​களில் நின்று செல்​லும் வகை​யில் எர்​ணாகுளம்​-பெங்​களூரு வந்தே பாரத் ரயில் சேவை விரை​வில் தொடங்​கப்​படும் என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறி​னார். ‘கோ​யம்​புத்​தூர் சிட்​டிசன்ஸ் போரம்’ அமைப்பு சார்​பில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு கொடிசியா வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற பாராட்டு விழா​வில், அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு பொன்​னாடை அணி​வித்து வாழ்த்​தி​னார்.


Tamil

எர்ணாகுளம்-பெங்களூரு ‘வந்தே பாரத்’ விரைவில் தொடக்கம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

கோவை: கோவை, ஈரோடு, சேலம் உள்​ளிட்ட நகரங்​களில் நின்று செல்​லும் வகை​யில் எர்​ணாகுளம்​-பெங்​களூரு வந்தே பாரத் ரயில் சேவை விரை​வில் தொடங்​கப்​படும் என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறி​னார்.

‘கோ​யம்​புத்​தூர் சிட்​டிசன்ஸ் போரம்’ அமைப்பு சார்​பில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு கொடிசியா வளாகத்​தில் நேற்று நடை​பெற்ற பாராட்டு விழா​வில், அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு பொன்​னாடை அணி​வித்து வாழ்த்​தி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது மோந்தா புயல்: 2 பெண்கள் உயிரிழப்பு

மாமல்லபுரத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதார் விஜய்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தகவல்