“என் வாழ்க்கையில் திருப்புமுனை” – மாணவி அர்ச்சனா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

English

My name is Archana. I am from Vellakkollai village, Alangudi taluk, Pudukkottai district. I pursued my undergraduate degree at Kundavai Nachiyar Government Women's Arts College in Thanjavur. While I was in my third year, I got a rare opportunity to go abroad and gain work experience through the SCOUT program under the "Naan Mudhalvan" scheme initiated by the honorable Chief Minister of Tamil Nadu. This became a major turning point in my life because, as a rural student, it is very rare for me to get such an opportunity.


Tanglish

En peyar Archana. Naan Pudukottai mAvAttam, Alangudi vattam, Vellakkollai kirAmathai chErndavaL. Enathu iLaNilai pattapadippai ThanjAvUril uLLa Kundavai nAcciyAr arasu makhaLir kalaik kallUriyil payinrEn. Naan mUndrAm ANDu padikkum pOthu mANbumigu TamilnADu mudhalamaichar avarkaLAl toDangappatta Naan mudhalvan thittaththin kIzh uLLa SCOUT thittaththin vAyilAga ayalnATTrukku sendru panithiran perum apUrva vAyppu kiDaiththathu. Ithu en vAzhkkaiyil mikap periya thiruppamAga amaindhathu, enEnil oru kirAmappura mANaviyAga enakku iththakaiya vAyppu kiDaippathu mikavum aridhu.


Tamil

English

என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயின்றேன். நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள SCOUT திட்டத்தின் வாயிலாக அயல்நாட்டிற்கு சென்று பணித்திறன் பெறும் அபூர்வ வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது, ஏனெனில் ஒரு கிராமப்புற மாணவியாக எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.


Tamil

“என் வாழ்க்கையில் திருப்புமுனை” – மாணவி அர்ச்சனா பகிர்வு | நான் முதல்வன் திட்டம்

என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயின்றேன்.

நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள SCOUT திட்டத்தின் வாயிலாக அயல்நாட்டிற்கு சென்று பணித்திறன் பெறும் அபூர்வ வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது, ஏனெனில் ஒரு கிராமப்புற மாணவியாக எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கச்சத்தீவு, மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும் – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தீபாவளி கொண்டாட வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞர் கைது @ சென்னை