English
Madurai: My 'move' will be independent, but it can only be achieved through 'success,' said AIADMK former General Secretary Sasikala in Madurai today. Today in Madurai, AIADMK former General Secretary Sasikala met with journalists. At that time, she said: In Tamil Nadu, the number of murders has increased in every district over the past 10 months, and law and order has deteriorated. Drugs are easily available even at the school level. Without the DMK government's negligence, such widespread drug circulation would not be possible. Only when the DMK government leaves Tamil Nadu will the people get relief. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Madurai: Ennudaiya ‘moov’ thaniyaagathaan irukkum, aanaal ‘saksasil’ thaan mudiyum ena ADMK munnaal pothucheyalalar Sasikala Maduraiyil indru theriviththaar. Maduraiyil indru ADMK munnaal pothucheyalalar Sasikala seydhiyaalargalai sandhiththaar. Appodhu avar kooriyathavathu: Tamilnadu thil 10 maathangalil maavattanthorum kolaihalin ennikkai adhikariththu sattam ozhungu kettulladhu. Palli alavil pothaipporul sarva saadharanamaaga kidaikkiradhu. DMK arasin kan asaivu illaamal pothaipporul indhalavukku puzhakkam varuvatharku velai illai. Tamilnadu thilirundhu DMK arasaangam ponaalthaan makkalukku vidivukaalam varum. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார். மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. தமிழகத்திலிருந்து திமுக அரசாங்கம் போனால்தான் மக்களுக்கு விடிவுகாலம் வரும்.
Tamil
என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ முடியும்: சசிகலா
மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார்.
மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. தமிழகத்திலிருந்து திமுக அரசாங்கம் போனால்தான் மக்களுக்கு விடிவுகாலம் வரும்.
Click the link above to read the full article on the original website.