என்டிஏ, மகா கூட்டணிகளில் ‘பிணக்கு’ – பிஹார் தேர்தல் களம் யாருக்கு சாதகம்?

English

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் குளறுபடி செய்து பரபரப்பை உருவாக்கிய நிலையில், நிதிஷ் குமாரை முதல்வராக அறிவிக்க மாட்டோம் என பாஜக சொல்லியுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான பிஹார், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், பிஹாரில் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பி.க்களே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமானார்கள்.


Tamil

என்டிஏ, மகா கூட்டணிகளில் ‘பிணக்கு’ – பிஹார் தேர்தல் களம் யாருக்கு சாதகம்?

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் குளறுபடி செய்து பரபரப்பை உருவாக்கிய நிலையில், நிதிஷ் குமாரை முதல்வராக அறிவிக்க மாட்டோம் என பாஜக சொல்லியுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான பிஹார், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், பிஹாரில் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பி.க்களே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமானார்கள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கல்வி உரிமை சட்டம்: மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க அரசுக்கு அன்புமணி கோரிக்கை

வட கிழக்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைய வாய்ப்பு: 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை