எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

English

கோவை: கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்குச் சென்ற சி.பி.ராதாகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று கோவை வந்தடைந்தார். குடியரசு துணைத் தலைவரான பின் முதன்முறையாக தமிழகம் வந்த அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Tamil

எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

கோவை: கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பின் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்குச் சென்ற சி.பி.ராதாகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று கோவை வந்தடைந்தார். குடியரசு துணைத் தலைவரான பின் முதன்முறையாக தமிழகம் வந்த அவருக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Montha Cyclone: வேகத்தை குறைத்த ‘மோன்தா‘ புயல் எப்போது கரையை கடக்கும்.? திருவள்ளூரில் – ABP Tamil

உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? – தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி