English
Chennai: "I saw news in the media stating that a welfare association was formed and a flag was introduced in my name. I request that such activities be stopped immediately," said Annamalai, former Tamil Nadu BJP president. Today in Tirunelveli, his supporters launched an organization called Annamalai Welfare Association and introduced its flag. In a post on X regarding this, Annamalai said, "Today, I saw news in the media that a welfare association was formed and a flag was introduced in my name in Tirunelveli. I am deeply grateful for the love you have for me. However, I do not consent to such organizations or flags." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
English Chennai: ‘Enathu peyaril narpani manram amaiththu, kodi arimugam seythullathaga, oodakangalil vandha seydhiyai kanden. Ithuporndha seyalpadugalai udanadiyaga kaividumaaru ketkku kolgiren’ ena Tamilnadu BJP munnal thalaivar Annamalai vendugol viduththullaar. Thirunelveliyil indru Annamalai narpani manram endra amaippai thodangiya avarin aadharavaalarhal, adharkana kodiyaiyum arimugappaduththinar. Ithu kuriththu Annamalai veliyittulla X pathivil, ‘Indraiya dhinam, Thirunelveliyil, enathu peyaril narpani manram amaiththu, kodi arimugam seythullathaga, oodakangalil vandha seydhi kanden. Neenga en meethu vaiththirukkum anbuga mikundha kadamaipattirukkiren. Eninum, ithuporndha amaippugal, kodi ullathavatril enakku udanpaadu illai. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: ‘எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலியில் இன்று அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இதுபோன்ற அமைப்புகள்,
கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.
Tamil
“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” – அண்ணாமலை
சென்னை: ‘எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.
Click the link above to read the full article on the original website.