எச்ஏஎல் நாசிக் மையத்தில் தயாரான தேஜஸ்-1ஏ போர் விமானத்தின் முதல் பறக்கும் சோதனை முடிந்தது

English

நாசிக்: எச்​ஏஎல் நிறு​வனத்​தின் நாசிக் மையத்​தில் தயாரிக்​கப்​பட்ட முதல் தேஜஸ்-1ஏ ரக போர் விமானம் தனது முதல் பறக்​கும் சோதனையை நிறைவு செய்​தது. இந்​துஸ்​தான் ஏரோ​னாடிக்ஸ் நிறு​வனத்​துக்கு (எச்​ஏஎல்) பெங்​களூருவில் இரண்டு விமான தயாரிப்பு நிலை​யங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில் ஆண்​டுக்கு 8 போர் விமானங்​கள் தயாரிக்​கும் வகை​யில் 3-வது விமான தயாரிப்பு மையம் மகா​ராஷ்டிரா மாநிலம் நாசிக்​கில் அமைக்​கப்​பட்​டது.


Tamil

எச்ஏஎல் நாசிக் மையத்தில் தயாரான தேஜஸ்-1ஏ போர் விமானத்தின் முதல் பறக்கும் சோதனை முடிந்தது

நாசிக்: எச்​ஏஎல் நிறு​வனத்​தின் நாசிக் மையத்​தில் தயாரிக்​கப்​பட்ட முதல் தேஜஸ்-1ஏ ரக போர் விமானம் தனது முதல் பறக்​கும் சோதனையை நிறைவு செய்​தது.

இந்​துஸ்​தான் ஏரோ​னாடிக்ஸ் நிறு​வனத்​துக்கு (எச்​ஏஎல்) பெங்​களூருவில் இரண்டு விமான தயாரிப்பு நிலை​யங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில் ஆண்​டுக்கு 8 போர் விமானங்​கள் தயாரிக்​கும் வகை​யில் 3-வது விமான தயாரிப்பு மையம் மகா​ராஷ்டிரா மாநிலம் நாசிக்​கில் அமைக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

ஆக்டா எப்.எக்ஸ். நிறுவனத்தின் ரூ.5,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.2,385 கோடி கிரிப்டோ கரன்சி முடக்கம்