‘எங்கள் கூட்டணியில் ரங்கசாமிக்கு இடமில்லை!’ – எதிர்க்கும் புதுச்சேரி இண்டியா கூட்டணி

English

ஆளுநர் மற்​றும் பாஜக தலை​வர்​கள் மீது வருத்​தத்​தில் இருக்​கும் புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமி தனது பதவியை ராஜி​னாமா செய்​யப் போவ​தாக தகவல் பரவி வரும் நிலை​யில், அவரை இண்​டியா கூட்​ட​ணிக்கு வரு​மாறு புதுச்​சேரி பிராந்​தி​யத்​தின் காரைக்​கால் திமுக அமைப்​பாளர் நாஜிம் பகிரங்​க​மாக அழைப்பு விடுத்​திருந்​தார். இந்த அழைப்​புக்கு திமுக கூட்​ட​ணிக்​குள் இருந்தே இப்​போது எதிர்ப்​புக் கிளம்பி இருக்​கிறது. இதுபற்றி நம்​மிடம் பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வ​ரும் புதுச்​சேரி மாநில திமுக அமைப்​பாள​ரு​மான சிவா, “ரங்​க​சாமி இண்​டியா கூட்​ட​ணிக்கு வரவேண்​டும் என்​பது நாஜிமின் எண்​ண​மாக இருக்​கலாம். நம்​மோடு நட்​பாக இருந்த ரங்​க​சாமி,

பாஜக​விடம் மாட்​டிக்​கொண்டு இப்​படி சின்​னாபின்​ன​மாகி வரு​கி​றாரே என்ற ஆதங்​கத்​தில் நாஜிம் இப்​படிச் சொல்லியிருக்கலாம்.


Tamil

‘எங்கள் கூட்டணியில் ரங்கசாமிக்கு இடமில்லை!’ – எதிர்க்கும் புதுச்சேரி இண்டியா கூட்டணி

ஆளுநர் மற்​றும் பாஜக தலை​வர்​கள் மீது வருத்​தத்​தில் இருக்​கும் புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமி தனது பதவியை ராஜி​னாமா செய்​யப் போவ​தாக தகவல் பரவி வரும் நிலை​யில், அவரை இண்​டியா கூட்​ட​ணிக்கு வரு​மாறு புதுச்​சேரி பிராந்​தி​யத்​தின் காரைக்​கால் திமுக அமைப்​பாளர் நாஜிம் பகிரங்​க​மாக அழைப்பு விடுத்​திருந்​தார்.

இந்த அழைப்​புக்கு திமுக கூட்​ட​ணிக்​குள் இருந்தே இப்​போது எதிர்ப்​புக் கிளம்பி இருக்​கிறது. இதுபற்றி நம்​மிடம் பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வ​ரும் புதுச்​சேரி மாநில திமுக அமைப்​பாள​ரு​மான சிவா, “ரங்​க​சாமி இண்​டியா கூட்​ட​ணிக்கு வரவேண்​டும் என்​பது நாஜிமின் எண்​ண​மாக இருக்​கலாம். நம்​மோடு நட்​பாக இருந்த ரங்​க​சாமி, பாஜக​விடம் மாட்​டிக்​கொண்டு இப்​படி சின்​னாபின்​ன​மாகி வரு​கி​றாரே என்ற ஆதங்​கத்​தில் நாஜிம் இப்​படிச் சொல்லியிருக்கலாம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வைட்டமின் ‘ப’ பலமும் வியூகமும் | உள்குத்து உளவாளி

“தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை!” – மகளிர் காங். தலைவர் ஹசீனா சையத் கொதிப்பு