English
சண்டிகர்: ஹரியாணாவின் பஞ்ச்குலா நகரை தலைமையிடமாகக் கொண்டு மிட்ஸ்கார்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக பாட்டியா உள்ளார். ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் தனது ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்குவதை பாட்டியா வாடிக்கையாக கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு தீபாவளியின்போது அவர் 15 பேருக்கு கார்களை வழங்கினார். இந்த ஆண்டு 51 பேருக்கு அவர் கார் களை பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாட்டியா நிருபர்களிடம் கூறியதாவது:
Tamil
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார்
சண்டிகர்: ஹரியாணாவின் பஞ்ச்குலா நகரை தலைமையிடமாகக் கொண்டு மிட்ஸ்கார்ட் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக பாட்டியா உள்ளார்.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் தனது ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்குவதை பாட்டியா வாடிக்கையாக கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு தீபாவளியின்போது அவர் 15 பேருக்கு கார்களை வழங்கினார். இந்த ஆண்டு 51 பேருக்கு அவர் கார்
களை பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாட்டியா நிருபர்களிடம் கூறியதாவது:
Click the link above to read the full article on the original website.