English
Katihar, Bihar: The second phase of polling for 122 assembly constituencies in Bihar is scheduled to take place on the 11th. In this context, at the NDA meeting held yesterday in Katihar, Bihar, Union Minister Amit Shah said: In Bihar, the procession protecting infiltrators was started by Lalu and Rahul Gandhi. They want to change Seemanchal into a stronghold of infiltrators. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Kadihaar: Biharil irandam kattamaaga 122 peravai thoguthikalukku varum 11-am thethi therthal nadaipera ulladhu. Idaiyotti Bihar in Kadihaaril NDA saarbil netru nadaipetra prachara koodathil amaichar Amit Sha pesiyathavathu: Biharil ooduruvalkaarkalai paathukaakkum peraniyai Laluvum Rahul Gandhiyum thodangiyullanar. Seemanchalai ooduruvalkaarkalin kottaiyaaga avargal maatra virumbugindranar. Tamil ooduruvalkaarkal illadha Bihar: Amit Sha urudhi Kadihaar: Biharil irandam kattamaaga 122 peravai thoguthikalukku varum 11-am thethi therthal nadaipera ulladhu. Idaiyotti Bihar in Kadihaaril NDA saarbil netru nadaipetra prachara koodathil amaichar Amit Sha pesiyathavathu: Biharil ooduruvalkaarkalai paathukaakkum peraniyai Laluvum Rahul Gandhiyum thodangiyullanar. Seemanchalai ooduruvalkaarkalin kottaiyaaga avargal maatra virumbugindranar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
கடிஹார்: பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 பேரவை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிஹாரின் கடிஹாரில் என்டிஏ சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிஹாரில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை லாலுவும் ராகுல் காந்தியும் தொடங்கியுள்ளனர். சீமாஞ்சலை ஊடுருவல்காரர்களின் கோட்டையாக அவர்கள் மாற்ற விரும்புகின்றனர்.
Tamil
ஊடுருவல்காரர்கள் இல்லாத பிஹார்: அமித் ஷா உறுதி
கடிஹார்: பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 பேரவை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிஹாரின் கடிஹாரில் என்டிஏ சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பிஹாரில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை லாலுவும் ராகுல் காந்தியும் தொடங்கியுள்ளனர். சீமாஞ்சலை ஊடுருவல்காரர்களின் கோட்டையாக அவர்கள் மாற்ற விரும்புகின்றனர்.
Click the link above to read the full article on the original website.