உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

English

Prayagraj: Rohit (35), who worked in the Para Anil power sector in Prayagraj district, Uttar Pradesh, lived with his wife Sushma Dwivedi (32) in a rented house in the village of Lalapur. Recently, on Friday afternoon, Sushma was found dead at home with injuries and bleeding. Upon receiving the information, the police rushed to the scene and found a note on the floor of the house that read, "I am not mentally well, my husband is abusive." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Prayaakraaj: U.P.iin Prayaakraaj Maavattam, Paaraa Anal Min Nilaiyaththil Paniyaatri Vanthavar Rohith (35). Ivar Laalappur Endra Kiraamaththil Thanadhu Manaivi Sushmaa Diveethi (32) Udan Vaadagai Veettil Vasiththu Vanthaar. Innilaiyil Sushmaa Kadanda Vellikizhamai Pirpagal Kazhuththil Kaayaththudan Ratha Vellaththil Veettil Irandhu Kidanthaar. Thakavalin Peril Viraindhu Senra Policeaar, Veetthin Tharaiyil, ‘‘Naan Mananilai Sariyillaataval, Enadhu Kanavar Appaavi’’ Ena Raththaththaal Ezhudiyirunthathai Paartthanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

பிரயாக்ராஜ்: உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35). இவர் லாலாப்​பூர் என்ற கிராமத்​தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்​டில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில் சுஷ்மா கடந்த வெள்​ளிக்​கிழமை பிற்​பகல் கழுத்​தில் காயத்​துடன் ரத்த வெள்​ளத்​தில் வீட்​டில் இறந்து கிடந்​தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீ​ஸார், வீட்​டின் தரை​யில், ‘‘நான் மனநிலை சரி​யில்​லா​தவள், எனது கணவர் அப்​பா​வி’’ என ரத்​தத்​தால் எழு​தி​யிருந்​ததை பார்த்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

அல் பலா பல்கலை. வேந்தருக்கு டெல்லி போலீஸார் சம்மன்