உ.பி.யின் முஸ்தபாபாத் நகரம் கபீர் தாம் என பெயர் மாறுகிறது

English

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்​பூர் கேரி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது: நமது ஆட்​சி​யில் ஃபை​சா​பாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்​றப்​பட்​டது. அதே​போல் அலகா​பாத் நகரம் பிர​யாக்​ராஜ் என மாற்​றப்​பட்​டது. தற்​போது முஸ்​த​பா​பாத் நகரத்தை கபீர் தாம் என பெயர் மாற்​றம் செய்​யப் போகிறோம். மத்​தி​யிலும், மாநிலத்​தி​லும் உள்ள பாஜக தலை​மையி​லான அரசுகள், நமது நாட்​டில் உள்ள மிக​வும் அழகான, மத முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நகரங்​களை மீட்​டெடுத்து வரு​கின்றன. அதில் ஒரு பகு​தி​தான் இது.


Tamil

உ.பி.யின் முஸ்தபாபாத் நகரம் கபீர் தாம் என பெயர் மாறுகிறது

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்​பூர் கேரி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:

நமது ஆட்​சி​யில் ஃபை​சா​பாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்​றப்​பட்​டது. அதே​போல் அலகா​பாத் நகரம் பிர​யாக்​ராஜ் என மாற்​றப்​பட்​டது. தற்​போது முஸ்​த​பா​பாத் நகரத்தை கபீர் தாம் என பெயர் மாற்​றம் செய்​யப் போகிறோம். மத்​தி​யிலும், மாநிலத்​தி​லும் உள்ள பாஜக தலை​மையி​லான அரசுகள், நமது நாட்​டில் உள்ள மிக​வும் அழகான, மத முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நகரங்​களை மீட்​டெடுத்து வரு​கின்றன. அதில் ஒரு பகு​தி​தான் இது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டிஜிட்டல் கைது வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை

ஹெட்போனுடன் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 2 சிறுவர் உயிரிழப்பு