உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு

English

புதுடெல்லி: சுதேசி தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார். அதன்​படி தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ‘‘அலு​வலக பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு மென்​பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறி​விட்​டேன்’’ என்று அறி​வித்​தார். இதன் தொடர்ச்​சி​யாக ஜோஹோ நிறு​வனத்​தின் அரட்டை செயலியை​யும் அவர் பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்தி வரு​கிறார்.


Tamil

உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு

புதுடெல்லி: சுதேசி தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்த பிரதமர் மோடி தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறார்.

அதன்​படி தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ‘‘அலு​வலக பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு மென்​பொருள் சேவை தளமான ஜோஹோவுக்கு மாறி​விட்​டேன்’’ என்று அறி​வித்​தார். இதன் தொடர்ச்​சி​யாக ஜோஹோ நிறு​வனத்​தின் அரட்டை செயலியை​யும் அவர் பதி​விறக்​கம் செய்து பயன்​படுத்தி வரு​கிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சென்னை – கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் திறப்பு

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!