உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம்

English

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர். அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​தோ​னேசி​யா​வின் ஓய் வினார்​டோவை வென்​றார்.


Tamil

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம்

குவாஹாட்டி: உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, உன்​னதி ஹூடா, ரக்​சிதா  ஆகியோர் கால் இறுதி முந்​தையச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளனர்.

அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்​மிண்​டன் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் முதல் நிலை வீராங்​க​னை​யான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்​ளி​கள் கணக்​கில் இந்​தோ​னேசி​யா​வின் ஓய் வினார்​டோவை வென்​றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு 

ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது இந்திய அணி