English
New Delhi: Prime Minister Narendra Modi is set to meet the Indian women's team, who won the championship in the ongoing Women's World Cup cricket tournament, next Wednesday. The meeting is reported to take place in New Delhi. The Indian women's cricket team has won the World Cup for the first time. Led by Harmanpreet, India became champions by defeating South Africa by 52 runs in the final match. This victory marks a historic achievement for Indian women's cricket.
Tanglish
Pudutelli: Natappu makalir ulaga koppai cricket todaril saambiyan pattam venra India makalir aniyinarai varum pudankizhamai sandhikka ullar Prathamar Narendra Modi. Indha sandhippil Pudutelliyil nadapadhu en thagaval. India makalir cricket ani mudhal muraiyaga ulaga koppai venrulladhu. Irudhi pottiyil then Africavai 52 rankalil veezhthi saambiyan aanadhu Harmanpreet thalaimaiyilana India. Ithu India makalir cricketin vetri sarithiramaaga amaindulladhu. Tamil ulaga saambiyanaana India makalir aniyinarai Nava.5-l sandhikkirar Prathamar Modi! Pudutelli: Natappu makalir ulaga koppai cricket todaril saambiyan pattam venra India makalir aniyinarai varum pudankizhamai sandhikka ullar Prathamar Narendra Modi. Indha sandhippil Pudutelliyil nadapadhu en thagaval. India makalir cricket ani mudhal muraiyaga ulaga koppai venrulladhu. Irudhi pottiyil then Africavai 52 rankalil veezhthi saambiyan aanadhu Harmanpreet thalaimaiyilana India. Ithu India makalir cricketin vetri sarithiramaaga amaindulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியினரை வரும் புதன்கிழமை சந்திக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சந்திப்பில் புதுடெல்லியில் நடைபெறும் என தகவல். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வெற்றி சரித்திரமாக அமைந்துள்ளது.
Tamil
உலக சாம்பியனான இந்திய மகளிர் அணியினரை நவ.5-ல் சந்திக்கிறார் பிரதமர் மோடி!
புதுடெல்லி: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியினரை வரும் புதன்கிழமை சந்திக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சந்திப்பில் புதுடெல்லியில் நடைபெறும் என தகவல்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்தியா. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வெற்றி சரித்திரமாக அமைந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.