உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

English

New Delhi: India’s 2nm chip will revolutionize the global market, said Ashwini Vaishnaw, Minister of State for Electronics and Information Technology. Speaking on a private television program in Delhi yesterday, he stated: Data is currently considered raw numbers, and data centers are regarded as processing plants. At present, data and data centers are driving the material-based growth of a nation. Measures are being taken to make India a leader in this sector.


Tanglish

English pudutelli: Indhiyaavin 2 NM chip ulaga sandhaiyai purattip podum endru madhthiya thakaval thozhilnutpath thurai amaichchar Asvini Vaishnav theriviththullaar. Delhi-yil netru nadapettra thaniyaar tholaikkaatchi nigazhchiyil avar kooriyathavathu: tharavugal (data) enbathu tharpothu kaccha ennaiyukku inaiyaagavum tharava maiyangal (data centergal) enbathu ennai sudthikarippu alaiygalagavum karudappaduginran. Tharpothu data matrum data centergale oru naatin porulathara valarchiyai theermaanikkinran. Indhath thuraiyil Indhiya munvarisaiyai etta nadavadikkaigal edukkapattu varukinran. Tamil ulaga sandhaiyai puratti podum 2 NM chip: madhthiya amaichchar Asvini Vaishnav karuthu pudutelli: Indhiyaavin 2 NM chip ulaga sandhaiyai purattip podum endru madhthiya thakaval thozhilnutpath thurai amaichchar Asvini Vaishnav theriviththullaar. Delhi-yil netru nadapettra thaniyaar tholaikkaatchi nigazhchiyil avar kooriyathavathu: tharavugal (data) enbathu tharpothu kaccha ennaiyukku inaiyaagavum tharava maiyangal (data centergal) enbathu ennai sudthikarippu alaiygalagavum karudappaduginran. Tharpothu data matrum data centergale oru naatin porulathara valarchiyai theermaanikkinran. Indhath thuraiyil Indhiya munvarisaiyai etta nadavadikkaigal edukkapattu varukinran. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal innaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: இந்​தி​யா​வின் 2 என்​எம் சிப் உலக சந்​தையை புரட்​டிப் போடும் என்று மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார். டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: தரவு​கள் (டேட்​டா) என்​பது தற்​போது கச்சா எண்​ணெய்க்கு இணை​யாக​வும் தரவு மையங்​கள் (டேட்டா சென்​டர்​கள்) என்​பது எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலைகளாக​வும் கருதப்​படு​கின்​றன. தற்​போது டேட்டா மற்​றும் டேட்டா சென்​டர்​களே ஒரு நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை தீர்​மானிக்​கின்​றன. இந்​தத் துறை​யில் இந்​தியா முன்​வரிசையை எட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.


Tamil

உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து

புதுடெல்லி: இந்​தி​யா​வின் 2 என்​எம் சிப் உலக சந்​தையை புரட்​டிப் போடும் என்று மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் கூறிய​தாவது: தரவு​கள் (டேட்​டா) என்​பது தற்​போது கச்சா எண்​ணெய்க்கு இணை​யாக​வும் தரவு மையங்​கள் (டேட்டா சென்​டர்​கள்) என்​பது எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலைகளாக​வும் கருதப்​படு​கின்​றன. தற்​போது டேட்டா மற்​றும் டேட்டா சென்​டர்​களே ஒரு நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சியை தீர்​மானிக்​கின்​றன. இந்​தத் துறை​யில் இந்​தியா முன்​வரிசையை எட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி

அக்.24 வரை கனமழைக்கு வாய்ப்பு