உலகக்கோப்பையை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன் – லியோனல் மெஸ்ஸி

English

Lionel Messi, the Argentine football star who will play in the football league for Inter Miami, has expressed his belief that God will allow him to win the 2026 FIFA World Cup and retain the champion title. However, he stated that if he is 100% physically fit, he is eager to play in another World Cup for his country, win again, and keep the championship title.


Tanglish

English Indar Miami anikkaga kaalpanthu leegal aadi varum Arjentinavin kaalpanthu natchathiram Lionel Messi 2026-am aandu FIFA ulagakkooppaiyai venru saambiyan thakudiyai thakka vaikka kadavul thanai anumathippar endru nambuvadhagath theriviththullaar. Aanaal thaan 100% udarthakudiyudan irundhaal naattukkaga meendum oru ulagakkooppaiyil aadi venru saambiyan pattathai thakka vaikkave aavalaga iruppadhaga avar kooriyullaar. Tamil ulagakkooppaiyai meendum vella kadavul ennai anumathippar ena nambugiren – Lionel Messi Indar Miami anikkaga kaalpanthu leegal aadi varum Arjentinavin kaalpanthu natchathiram Lionel Messi 2026-am aandu FIFA ulagakkooppaiyai venru saambiyan thakudiyai thakka vaikka kadavul thanai anumathippar endru nambuvadhagath theriviththullaar. Aanaal thaan 100% udarthakudiyudan irundhaal naattukkaga meendum oru ulagakkooppaiyil aadi venru saambiyan pattathai thakka vaikkave aavalaga iruppadhaga avar kooriyullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

இண்டர் மியாமி அணிக்காக கால்பந்து லீகில் ஆடி வரும் அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பையை வென்று சாம்பியன் தகுதியைத் தக்க வைக்க கடவுள் தன்னை அனுமதிப்பார் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் தான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் நாட்டுக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையில் ஆடி வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கவே ஆவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


Tamil

உலகக்கோப்பையை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன் – லியோனல் மெஸ்ஸி

இண்டர் மியாமி அணிக்காக கால்பந்து லீகில் ஆடி வரும் அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பையை வென்று சாம்பியன் தகுதியைத் தக்க வைக்க கடவுள் தன்னை அனுமதிப்பார் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் நாட்டுக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையில் ஆடி வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கவே ஆவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டெல்லி மாணவி ஆசிட் வீச்சு வழக்கில் திருப்பம்: மகளுடன் சேர்ந்து தந்தை போட்ட நாடகம் அம்பலம்!

மிரட்டும் ’மோந்தா’ புயல் – சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! – ETV Bharat