உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர் 

English

Bengaluru: Dr. Mahendhir Reddy (34), who is associated with Marathahalli in Bengaluru, and Dr. Kruthika Reddy (28), a doctor from Bellary, got married in 2024. On April 12, Kruthika Reddy suddenly suffered a health issue, fainted, and passed away. Following this, the police sent blood samples and some organs collected from Kruthika's post-mortem examination for forensic testing. It was found that the level of the anesthetic drug called Propofol in her body was excessively high. Consequently, the Marathahalli police registered a murder case against Mahendhir Reddy and arrested him on October 14. He was interrogated regarding the reason behind the murder.


Tanglish

English Bengaluru: Bengaluruvil ulla Marathahalli-ai sernthavar maruththuvanar Makenndhira Retti (34). Ivarukkum Bellariyai serntha maruththuvaraan Kruththikaa Rettikkum (28) kadanda 2024-am aandu thirumanamaanthu. Kruththikaa Rettikku kadanda April 12-am thethi thidireena udal nalakkuraivu erpattu mayangi vizhunthu uyirilandhaar. Idaiyaduthu police-aar Kruththikaavin prethap parisothanaiyil avarudaiya udalil sekharikkappatta ratha maathiri, uruppugal silavatrai thadaya veyal sothanaikku anuppinar. Adhil prabol enbadum anasthesiya mayakka marundhu alavukku adhigamaaga irundhathu kandariyappattadhu. Idaiyaduthu Makenndhira Retti meedhu Marathahalli police-aar kolai vazhakkup pathivu seythu, kadanda October 14-am thethi avarai kaithu seythanar. Avaridam maerkondu kolaikkaana kaaranam kurithu visaaraṇai nadaththinar. Tamil unakkaagathaan en manaiviyai kondren: munnal kaathalikku kurunseithi anuppiya Bengaluru maruththuvanar Bengaluru: Bengaluruvil ulla Marathahalli-ai sernthavar maruththuvanar Makenndhira Retti (34). Ivarukkum Bellariyai serntha maruththuvaraan Kruththikaa Rettikkum (28) kadanda 2024-am aandu thirumanamaanthu. Kruththikaa Rettikku kadanda April 12-am thethi thidireena udal nalakkuraivu erpattu mayangi vizhunthu uyirilandhaar. Idaiyaduthu police-aar Kruththikaavin prethap parisothanaiyil avarudaiya udalil sekharikkappatta ratha maathiri, uruppugal silavatrai thadaya veyal sothanaikku anuppinar. Adhil prabol enbadum anasthesiya mayakka marundhu alavukku adhigamaaga irundhathu kandariyappattadhu


Tamil

English

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து. கிருத்​திகா ரெட்டிக்கு கடந்த ஏப்​ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்டு மயங்கி விழுந்​து உயிரிழந்தார். இதையடுத்து போலீ​ஸார் கிருத்​தி​கா​வின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்​கப்​பட்ட ரத்த மாதிரி,​உறுப்​புகள் சில​வற்றை தடய​வியல் சோதனைக்கு அனுப்​பினர். அதில் பிர​போல் எனப்​படும் அனஸ்​தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதி​க​மாக இருந்​தது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து மகேந்​திர ரெட்டி மீது மாரத்​தஹள்ளி போலீ​ஸார் கொலை வழக்​குப்​ப​திவு செய்​து,

கடந்த அக்​டோபர் 14-ம் தேதி அவரை கைது செய்​தனர். அவரிடம் மேற்​கொண்டு கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்​தினர்.


Tamil

உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர் 

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து. கிருத்​திகா ரெட்டிக்கு கடந்த ஏப்​ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்டு மயங்கி விழுந்​து உயிரிழந்தார்.

இதையடுத்து போலீ​ஸார் கிருத்​தி​கா​வின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்​கப்​பட்ட ரத்த மாதிரி,​உறுப்​புகள் சில​வற்றை தடய​வியல் சோதனைக்கு அனுப்​பினர். அதில் பிர​போல் எனப்​படும் அனஸ்​தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதி​க​மாக இருந்​தது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து மகேந்​திர ரெட்டி மீது மாரத்​தஹள்ளி போலீ​ஸார் கொலை வழக்​குப்​ப​திவு செய்​து, கடந்த அக்​டோபர் 14-ம் தேதி அவரை கைது செய்​தனர். அவரிடம் மேற்​கொண்டு கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்​தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: ஜவஹர்லால் நேரு குடும்பம் மீது சசி தரூர் விமர்சனம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ரிசப் பைசோயாவை பிடிக்க இன்டர்போல் ரெட் நோட்டீஸ்