உத்தர பிரதேச மாநிலத்தில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி

English

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்​கஞ்​சின் கிராமங்​களில் கடந்த செப்​டம்​பர் 9 முதல் ஓநாய்​கள் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளது. இமயமலை அடி​வாரத்​தில் நதிக்​கரைகளில் பொது​மக்​கள் வாழும் பகு​தி​யில் ஓநாய்​கள் தாக்​கிய​தில் 4 குழந்​தைகள், ஒரு பெண் உள்​ளிட்ட 6 பேர் உயி​ரிழந்​தனர். 11 குழந்​தைகள் உட்பட 29 பேர் காயமடைந்​தனர். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், செப்​டம்​பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​தித்து பேசி​னார். பின்​னர் அந்​தப் பகு​தியை வான்​வழி​யாக​வும் வன அதி​காரி​களு​ட​ன் ஆய்வு செய்​தார்.


Tamil

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் மாவட்ட கேசர்​கஞ்​சின் கிராமங்​களில் கடந்த செப்​டம்​பர் 9 முதல் ஓநாய்​கள் நடமாட்​டம் அதி​கரித்​துள்​ளது. இமயமலை அடி​வாரத்​தில் நதிக்​கரைகளில் பொது​மக்​கள் வாழும் பகு​தி​யில் ஓநாய்​கள் தாக்​கிய​தில் 4 குழந்​தைகள், ஒரு பெண் உள்​ளிட்ட 6 பேர் உயி​ரிழந்​தனர். 11 குழந்​தைகள் உட்பட 29 பேர் காயமடைந்​தனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், செப்​டம்​பர் 27-ம் தேதி நேரில் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​தித்து பேசி​னார். பின்​னர் அந்​தப் பகு​தியை வான்​வழி​யாக​வும் வன அதி​காரி​களு​ட​ன் ஆய்வு செய்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த்

உலக சந்தையை புரட்டி போடும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து