உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னையில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்

English

Chennai: Similar to the assistance provided in Andhra Pradesh, a protest was held at the Chennai District Collector's office demanding an increase in the aid amount for differently-abled persons in Tamil Nadu. The protest was organized on behalf of the Association for the Rights of All Types of Differently-Abled Persons and Guardians. State President Wilson and State General Secretary Jancy Rani led the protest, which was attended by over 400 people. Regarding this protest, State President Wilson and State General Secretary Jancy Rani stated: "In Andhra Pradesh, ordinary differently-abled persons receive a monthly aid amount ranging from Rs. 6,000 to Rs. 10,000. Severely disabled persons receive Rs. 15,000 per month as aid." Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: Aandhiravil vazhanguvathai pola, Tamilnadu thil ulla maatru th thiranaalikalukku uthavith thogaiyai uyarththi vazhangak kori, anaitthu vagai maatru th thiranaalikal matrum paadhukaappor urimaigalukkaan sangam saarbil Chennai maavatta aatchiyar aluvakathai mutrugaiyittu porattam nadandhathu. Idhil maanila th thalaivar Wilson, maanila pothu seyalalar Jaanchi Raani aagiyor thalaimai vagiththanar. 400-kum merpattor pangettranar. Ipporattam kuriththu maanila th thalaivar Wilson, maanila pothu seyalalar Jaanchi Raani aagiyor kooriyadhu: "Aandhiravil saadharana maatru th thiranaalikalukku uthavith thogaiyaaga maatham Rs.6,000 mudhal Rs.10,000 varai vazhangappadugiradhu. Kadum oonamutra maatru th thiranaalikalukku maatham Rs.15,000 uthavith thogaiyaaga vazhangappadugiradhu. Tamil uthavith thogaiyai uyarththi vazhangak kori Chennaiyil maatru th thiranaalikal mutrugai porattam Chennai: Aandhiravil vazhanguvathai pola, Tamilnadu thil ulla maatru th thiranaalikalukku uthavith thogaiyai uyarththi vazhangak kori, anaitthu vagai maatru th thiranaalikal matrum paadhukaappor urimaigalukkaan sangam saarbil Chennai maavatta aatchiyar aluvakathai mutrugaiyittu porattam nadandhathu. Idhil maanila th thalaivar Wilson, maanila pothu seyalalar Jaanchi Raani aagiyor thalaimai vagiththanar. 400-kum merpattor pangettranar. Ipporattam kuriththu maanila th thalaivar Wilson, maanila pothu seyalalar Jaanchi Raani aagiyor kooriyadhu: "Aandhiravil saadharana maatru th thiranaalikalukku uthavith thogaiyaaga maatham


Tamil

English

சென்னை: ஆந்திராவில் வழங்குவதைப் போல, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் தலைமை வகித்தனர். 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் குறித்து மாநில தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் கூறியது: “ஆந்திராவில் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.6,000 முதல் ரூ,10,000 வரை வழங்கப்படுகிறது. கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.15,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.


Tamil

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னையில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்

சென்னை: ஆந்திராவில் வழங்குவதைப் போல, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் தலைமை வகித்தனர். 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் குறித்து மாநில தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் கூறியது: “ஆந்திராவில் சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.6,000 முதல் ரூ,10,000 வரை வழங்கப்படுகிறது. கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.15,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Bihar Election 2025 Exit Poll Result : எந்தக் கட்சிக்கு எவ்வளவு சதவீத வாக்கு கிடைக்க வாய்ப்பு? – News18 Tamil

“பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” – செந்தில் பாலாஜி பேச்சு