“உங்கள் வேலை போய்விட்டது” – ஊழியர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்!

English

Amazon, one of the world's largest companies with the most employees, has recently been in the news for laying off workers. As part of this, last week the company laid off 14,000 employees from various teams. To inform the affected employees about this, Amazon sent two text messages early in the morning. The first message instructed employees to check their email before coming to the office, and the second message, sent a few minutes later, provided a helpline phone number for those who did not receive such an email.

"Your job is gone" – Amazon shocked employees early in the morning! Amazon, one of the world's largest companies with the most employees, has recently been in the news for laying off workers. As part of this, last week the company laid off 14,000 employees from various teams. To inform the affected employees about this, Amazon sent two text messages early in the morning. The first message instructed employees to check their email before coming to the office, and the second message, sent a few minutes later, provided a helpline phone number for those who did not receive such an email.

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English ulaghin migapperiya matrum adhika oozhiyargalaik konda niruvanamgalil ondrana Amazon, anmaikkaalamaaga oozhiyargalai velaiyai vittu neekki varuvathu pesuporulaanadhu. Adhan oru pagudhiyaaga kadanda vaaram palveru kuzhuvkalaik serntha 14,000 perai anniruvanam velaiyai vittu neekkiyulladhu. Sammandhappatta oozhiyargalukku ithukkuritha arivippai theriyappaduthum nokkil, adhikaalaiyil irandu kurunseythigal vaayilaga anuppiyulladhu Amazon niruvanam. Mudhalil vantha kurunseythiyil, oozhiyargal aluvagam varuvatharku munnal thangal e-mailai paarkkavum endrum, adutha sila nimidangalil vantha matroru kurunseythiyil, appadi e-mail varadhavargalukku oru uthavi tholaipesi ennnum anuppappattulladhu. Tamil “Ungal velai poyvittadhu” – oozhiyargalukku adhikaalaiyil athirchi kodutha Amazon niruvanam! Ulaghin migapperiya matrum adhika oozhiyargalaik konda niruvanamgalil ondrana Amazon, anmaikkaalamaaga oozhiyargalai velaiyai vittu neekki varuvathu pesuporulaanadhu. Adhan oru pagudhiyaaga kadanda vaaram palveru kuzhuvkalaik serntha 14,000 perai anniruvanam velaiyai vittu neekkiyulladhu. Sammandhappatta oozhiyargalukku ithukkuritha arivippai theriyappaduthum nokkil, adhikaalaiyil irandu kurunseythigal vaayilaga anuppiyulladhu Amazon niruvanam. Mudhalil vantha kurunseythiyil, oozhiyargal aluvagam varuvatharku munnal thangal e-mailai paarkkavum endrum, adutha sila nimidangalil vantha matroru kurunseythiyil, appadi e-mail


Tamil

English

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அண்மைக்காலமாக ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருவது பேசுபொருளானது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பல்வேறு குழுக்களை சேர்ந்த 14,000 பேரை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பை தெரியப்படுத்தும் நோக்கில், அதிகாலையில் இரண்டு குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பியுள்ளது அமேசான் நிறுவனம். முதலில் வந்த குறுஞ்செய்தியில், ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்னால் தங்கள் இ-மெயிலை பார்க்கவும் என்றும், அடுத்த சில நிமிடங்களில் வந்த மற்றொரு குறுஞ்செய்தியில், அப்படி இ-மெயில் வராதவர்களுக்கு ஒரு உதவி தொலைபேசி எண்ணும் அனுப்பப்பட்டுள்ளது.


Tamil

“உங்கள் வேலை போய்விட்டது” – ஊழியர்களுக்கு அதிகாலையில் அதிர்ச்சி கொடுத்த அமேசான் நிறுவனம்!

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அண்மைக்காலமாக ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருவது பேசுபொருளானது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பல்வேறு குழுக்களை சேர்ந்த 14,000 பேரை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பை தெரியப்படுத்தும் நோக்கில், அதிகாலையில் இரண்டு குறுஞ்செய்திகள் வாயிலாக அனுப்பியுள்ளது அமேசான் நிறுவனம். முதலில் வந்த குறுஞ்செய்தியில், ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு முன்னால் தங்கள் இ-மெயிலை பார்க்கவும் என்றும், அடுத்த சில நிமிடங்களில் வந்த மற்றொரு குறுஞ்செய்தியில், அப்படி இ-மெயில் வராதவர்களுக்கு ஒரு உதவி தொலைபேசி எண்ணும் அனுப்பப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரசுப் பள்ளிகளுக்கு இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

உலக சாம்பியனான இந்திய மகளிர் அணியினரை நவ.5-ல் சந்திக்கிறார் பிரதமர் மோடி!