ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்: சிபிஐ

English

சென்னை: "நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்திருப்பது அவசியமற்றது. மாநில அரசு கோரிய 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நிலவிய சாதகமான சூழலில், குறுவை சாகுபடி பரப்பளவு வழக்கத்தை விட கூடுதலாக சுமார் 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. நெல் விளைச்சலும் வழக்கத்தை விட அதிக அளவில் விளைந்திருந்தது. விவசாயிகள் அறுவடை தொடங்கிய நிலையில்,

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தொடர் மழையாக பெய்து வருவதால் இயற்கை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


Tamil

ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்: சிபிஐ

சென்னை: "நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்திருப்பது அவசியமற்றது. மாநில அரசு கோரிய 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நிலவிய சாதகமான சூழலில், குறுவை சாகுபடி பரப்பளவு வழக்கத்தை விட கூடுதலாக சுமார் 6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. நெல் விளைச்சலும் வழக்கத்தை விட அதிக அளவில் விளைந்திருந்தது. விவசாயிகள் அறுவடை தொடங்கிய நிலையில், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தொடர் மழையாக பெய்து வருவதால் இயற்கை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

எளிமையும் அமைதியும்தான் பொன்னுசாமி எம்எல்ஏ-வின் அடையாளம்: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

வரப்போகுது புயல்.. சென்னையில் மழை வெளுக்குமா? வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! – News18 Tamil