இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

English

சென்னை: கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான ஆராய்ச்சி விழிப்​புணர்வு கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. பல்​கலை. துணைவேந்​தர் மருத்​து​வர் கி.​நா​ராயண​சாமி தலைமை வகித்தார். பதி​வாளர் கி.சிவசங்​கீதா வரவேற்​புரை​யாற்​றி​னார். கருத்​தரங்​கில் பங்​கேற்ற 30 பள்​ளி​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் சுகா​தா​ரம், சுற்​றுச்​சூழல் மற்​றும் தொழில்​நுட்​பம் போன்ற கருப்​பொருள்​களில் தங்​கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்​டிகள் மற்​றும் புது​மை​யான கருத்​துகளை வழங்கினர்.


Tamil

இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

சென்னை: கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான ஆராய்ச்சி விழிப்​புணர்வு கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. பல்​கலை. துணைவேந்​தர் மருத்​து​வர் கி.​நா​ராயண​சாமி தலைமை வகித்தார். பதி​வாளர் கி.சிவசங்​கீதா வரவேற்​புரை​யாற்​றி​னார்.

கருத்​தரங்​கில் பங்​கேற்ற 30 பள்​ளி​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் சுகா​தா​ரம், சுற்​றுச்​சூழல் மற்​றும் தொழில்​நுட்​பம் போன்ற கருப்​பொருள்​களில் தங்​கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்​டிகள் மற்​றும் புது​மை​யான கருத்​துகளை வழங்கினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாதுகாவலராக இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயரான இளைஞர்: சோஹோ நிறுவன ஊழியரின் சாதனை கதை 

‘பாரதியின் காளி’ முதல் ‘இராஜேந்திர சோழனின் கங்கையும் – கடாரமும்’ வரை | நூல் வரிசை