இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்

English

Melbourne: The 2nd T20 cricket match between India and Australia teams will take place today at 1:45 PM in Melbourne city. The Indian cricket team, led by Suryakumar Yadav, is touring Australia to compete in a 5-match T20 series. The first T20 match held in Canberra the day before yesterday was abandoned halfway due to rain. In this situation, the 2nd T20 match is scheduled to be held in Melbourne today. It is considered unlikely that there will be changes in either team.


Tanglish

English melburn: India – Australia anigal idaiyilana 2-vadhu T20 cricket potti melburn nagaril indru pirpagal 1.45 manikku nadappadugiradhu. Sooryakumar Yadhav thalaimaiyilana India cricket ani 5 aattangal konda T20 thodril vinaiyaduvatharkaga Australiaavil sutruppayanam merkondulladhu. Kanberavil netru munthinam nadandha mudhal T20 potti mazhai karanamaaga paathiyil kaividappattadhu. Innilaiyil 2-vadhu T20 potti melburnil indru nadappadugiradhu. Iru aniyilum maatrrangal iruppadharkana vaayppugal kuraivu endre karuthappadugiradhu. Tamil irandavadhu T20 cricket pottiyil India – Australia indru mothal melburn: India – Australia anigal idaiyilana 2-vadhu T20 cricket potti melburn nagaril indru pirpagal 1.45 manikku nadappadugiradhu. Sooryakumar Yadhav thalaimaiyilana India cricket ani 5 aattangal konda T20 thodril vinaiyaduvatharkaga Australiaavil sutruppayanam merkondulladhu. Kanberavil netru munthinam nadandha mudhal T20 potti mazhai karanamaaga paathiyil kaividappattadhu. Innilaiyil 2-vadhu T20 potti melburnil indru nadappadugiradhu. Iru aniyilum maatrrangal iruppadharkana vaayppugal kuraivu endre karuthappadugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வினையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கான்பெராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மெல்பர்னில் இன்று நடைபெறுகிறது. இரு அணியிலும் மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.


Tamil

இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்

மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வினையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கான்பெராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மெல்பர்னில் இன்று நடைபெறுகிறது. இரு அணியிலும் மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கழுத்தில் பந்து தாக்கியதில் ஆஸி. இளம் வீரர் உயிரிழப்பு

சென்னை | கிரிப்டோ கரன்சி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி