இன்று 3-வது டி20 போட்டி: இந்தியா – ஆஸி. மோதல்

English

ஹோபர்ட்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி, டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது டி20 ஆட்டம் ஹோபர்ட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கவுள்ளது.


Tamil

இன்று 3-வது டி20 போட்டி: இந்தியா – ஆஸி. மோதல்

ஹோபர்ட்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி, டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது டி20 ஆட்டம் ஹோபர்ட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கவுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரஞ்சி டிராபி கிரிக்கெட்: தமிழக வீரர் பிரதோஷ் சதம்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: பாபர் அசம் சாதனை