இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் தொடங்குகிறது

English

Chennai: The special intensive revision of the electoral rolls in all 234 constituencies of Tamil Nadu begins in full swing from today. Polling station level officers will go door to door to distribute forms for the survey. The aim is to include all eligible voters without omission, identify and remove the names of deceased persons, those who have migrated, and those with duplicate entries. This special intensive revision of electoral rolls (SIR) has been conducted eight times in India from 1951 to 2004. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Tamilnada 234 thoguthigalilum vaakkalar pattiyal sirappu theevira thiruththa pani indru mudhal muzhuveechil thodangugiradhu. Vaakkuschaavadi nilai aluvhalargal veedu veedaga vandhu kanakkeduppukana padivangalai vazhanga ullanar. Vaakkalar pattiyalil thakudhiyaanavargal anivaraiyum vidupadamal serppadhu, uyirilandhavargal, idampeyarndhavargal, irattai padivu kondavargalin peyargalai kandarindhu neekuvadhu agaiyavatrai nokkamaakk kondu Indiyavil 1951 mudhal 2004 varai 8 murai vaakkalar pattiyal sirappu theevira thiruththa pani (SIR) merkollappattulladhu. Tamil indru mudhal veedu veedaga vinnappam viniyogam: Vaakkalar pattiyal sirappu theevira thiruththa pani muzhu veechil thodangugiradhu Chennai: Tamilnada 234 thoguthigalilum vaakkalar pattiyal sirappu theevira thiruththa pani indru mudhal muzhuveechil thodangugiradhu. Vaakkuschaavadi nilai aluvhalargal veedu veedaga vandhu kanakkeduppukana padivangalai vazhanga ullanar. Vaakkalar pattiyalil thakudhiyaanavargal anivaraiyum vidupadamal serppadhu, uyirilandhavargal, idampeyarndhavargal, irattai padivu kondavargalin peyargalai kandarindhu neekuvadhu agaiyavatrai nokkamaakk kondu Indiyavil 1951 mudhal 2004 varai 8 murai vaakkalar pattiyal sirappu theevira thiruththa pani (SIR) merkollappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர். வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tamil

இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நன்கொடை வசூலிக்க ஆசிரியர்களை நிர்பந்திக்கவில்லை: விமர்சனத்துக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்