‘இந்த முறை கள்ளக்குறிச்சி எங்களுக்குத்தான்’ – வழக்கை வைத்து வாய்ப்பு தேடும் விசிக

English

Kallakurichi, a reserved constituency that has posed a significant challenge to the DMK, which is currently in power, due to communal riots and illegal liquor-related deaths, is now the focus of the DMK's plan to bring this constituency, currently held by the AIADMK, under their control this time. Bhuvaneswari Perumal, the head of the district panchayat committee, has been almost selected as the DMK candidate for Kallakurichi. Vasantham Karthikeyan, the DMK secretary of Kallakurichi South district and MLA, is promoting her within the constituency.


Tanglish

English kalavaraththaalum kallachaaraya paligalalum karai padinthu aarum thimukavukku perum nerukkadiyai thanith thoguthi kallakkuricci. Tharpothu adhimuka vasam irukkum indhath thoguthiyai immurai thangal pidikkul konduvarum thittathai thodangi irukkiradhu thimuk. Mavatta ooratchik kuzuth thalaivaraan Bhuvaneswari Perumalai kallakkuricchikkaana vedpaalaragave kittathatta therivu seidhuvitta kallakkuricci therku mavatta thimuka seyalalarum, MLA-vumaan Vasantham Karthikeyan, avarai thoguthikkul munnilaipaduthi varugirar. Tamil ‘Indha murai kallakkuricci engalukuththaan’ – vazhkai vaithu vaayppu thedum Visik kalavarathaalum kallachaaraya paligalalum karai padinthu aarum thimukavukku perum nerukkadiyai thanith thoguthi kallakkuricci. Tharpothu adhimuka vasam irukkum indhath thoguthiyai immurai thangal pidikkul konduvarum thittathai thodangi irukkiradhu thimuk. Mavatta ooratchik kuzuth thalaivaraan Bhuvaneswari Perumalai kallakkuricchikkaana vedpaalaragave kittathatta therivu seidhuvitta kallakkuricci therku mavatta thimuka seyalalarum, MLA-vumaan Vasantham Karthikeyan, avarai thoguthikkul munnilaipaduthi varugirar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கலவரத்தாலும் கள்ளச்சாராய பலிகளாலும் கறை படிந்து ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்த தனித் தொகுதி கள்ளக்குறிச்சி. தற்போது அதிமுக வசம் இருக்கும் இந்தத் தொகுதியை இம்முறை தங்கள் பிடிக்குள் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது திமுக. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான புவனேஸ்வரி பெருமாளை கள்ளக்குறிச்சிக்கான வேட்பாளராகவே கிட்டத்தட்ட தெரிவு செய்துவிட்ட கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன், அவரை தொகுதிக்குள் முன்னிலைப்படுத்தி வருகிறார்.


Tamil

‘இந்த முறை கள்ளக்குறிச்சி எங்களுக்குத்தான்’ – வழக்கை வைத்து வாய்ப்பு தேடும் விசிக

கலவரத்தாலும் கள்ளச்சாராய பலிகளாலும் கறை படிந்து ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்த தனித் தொகுதி கள்ளக்குறிச்சி. தற்போது அதிமுக வசம் இருக்கும் இந்தத் தொகுதியை இம்முறை தங்கள் பிடிக்குள் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது திமுக.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான புவனேஸ்வரி பெருமாளை கள்ளக்குறிச்சிக்கான வேட்பாளராகவே கிட்டத்தட்ட தெரிவு செய்துவிட்ட கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன், அவரை தொகுதிக்குள் முன்னிலைப்படுத்தி வருகிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விளவங்கோட்டில் மீண்டும் விஜயதரணி? – ஆலோசிக்கும் பாஜக… ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ்!

வெற்றியைக் கணக்கிட்டு அதிமுக கூட்டணியில் சேர சம்மதம்! – 30 தொகுதிகள் கேட்கும் அன்புமணி