English
Chennai: Food Minister Chakrapani has stated that paddy procurement has increased this year in both delta and non-delta districts. The third day of the Tamil Nadu Legislative Assembly session began today (Oct. 16). It is reported that seven bills are to be introduced in the assembly today. Meanwhile, questions were raised about the accumulation of thousands of sacks of paddy. In response, while speaking in the assembly, Food Minister Chakrapani said: Paddy procurement has increased this year in both delta and non-delta districts. The area under paddy cultivation in the delta districts was 350,000 acres last year. It is now 631,000 acres. This is a historic achievement.
Tanglish
Chennai: Delta matrum Delta allatha maavattaṅkaḷil inda āṇḍu nel koḷmutal adhikariththulladhu ena uṇavuththuṟai amaichar sakkarapāṇi terinthuṭaṟkkiṟār. Tamilnādu saṭṭappēravaiyin 3-am nāḷ kūṭṭam iṉṟu (Ak., 16) toṭaṅkiyadhu. Saṭṭappēravaiyil iṉṟu 7 masōdhakkaḷ thākkal seiyya iruppadāga kūṟappaṭugiṟadhu. Innilaiyil, āyirakkaṇakkāṉa nel mūṭṭaikaḷ tēṅkiyiruppadhu kuṟittu kēḷvi eḻuppappaṭṭadhu. Itaiyuṭaṟpu, uṇavuththuṟai amaichar sakkarapāṇi idhu kuṟittu saṭṭappēravaiyil pēsum pōthu: Delta matrum Delta allatha maavattaṅkaḷil inda āṇḍu nel koḷmutal adhikariththulladhu. Delta maavattaṅkaḷil nel kuṟuvai sākupadiyāṉadhu kaṭanta āṇḍu 3.5 laṭcham ēkkarāka irundhadhu. Ippōthu 6.31 laṭcham ēkkarāka uḷḷadhu. Ithu varalāṟṟu sādhanaiyāka uḷḷadhu. Tamil "inda āṇḍu nel koḷmutal adhikariththulladhu" – saṭṭappēravaiyil amaichar sakkarapāṇi thakaval Chennai: Delta matrum Delta allatha maavattaṅkaḷil inda āṇḍu nel koḷmutal adhikariththulladhu ena uṇavuththuṟai amaichar sakkarapāṇi terinthuṭaṟkkiṟār. Tamilnādu saṭṭappēravaiyin 3-am nāḷ kūṭṭam i
Tamil
English
சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று (அக்., 16) தொடங்கியது. சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து சட்டபேரவையில் பேசும்போது: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்று சாதனையாக உள்ளது.
Tamil
<div>”இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது” – சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்</div>
சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று (அக்., 16) தொடங்கியது. சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து சட்டபேரவையில் பேசும்போது: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்று சாதனையாக உள்ளது.
Click the link above to read the full article on the original website.