இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயதான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி தொடங்கி வைக்கிறார்

English

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் 70 வயது பூர்த்​தி​யடைந்த மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்​டத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார் என அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​தார். இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு கூறிய​தாவது: கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான சட்​டப்​பேரவை அறி​விப்​பில், “இந்து சமய அறநிலை​யத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் மணி​விழா கண்ட 70 வயது பூர்த்​தி​யடைந்த ஆன்​மிக ஈடு​பாடு உள்ள 100 தம்​ப​தி​கள் வீதம் 20 இணை ஆணை​யர் மண்​டலங்​களில் 2 ஆயிரம் தம்​ப​தி​களுக்கு கோயில்​கள் சார்​பில் சிறப்பு செய்​யப்​படும்'' என அறிவிக்​கப்​பட்​டது.


Tamil

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயதான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி தொடங்கி வைக்கிறார்

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் 70 வயது பூர்த்​தி​யடைந்த மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்​டத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார் என அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​தார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு கூறிய​தாவது: கடந்த 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான சட்​டப்​பேரவை அறி​விப்​பில், “இந்து சமய அறநிலை​யத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில் மணி​விழா கண்ட 70 வயது பூர்த்​தி​யடைந்த ஆன்​மிக ஈடு​பாடு உள்ள 100 தம்​ப​தி​கள் வீதம் 20 இணை ஆணை​யர் மண்​டலங்​களில் 2 ஆயிரம் தம்​ப​தி​களுக்கு கோயில்​கள் சார்​பில் சிறப்பு செய்​யப்​படும்'' என அறிவிக்​கப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தடாகக் கட்சி கேட்கும் சீட் எத்தனை? | உள்குத்து உளவாளி

நயினார் நாகேந்திரன் கூட்டத்துக்கு திரண்டு வந்த அதிமுகவினர்: இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம்