இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி

English

Chennai: Senior leader Nallakannu of the Indian Communist Party has been admitted to a government hospital again. Nallakannu, a senior leader of the Indian Communist Party, who is 100 years old, sustained a head injury after accidentally falling down at home on August 22. Following this, he was admitted to Venkateswara Government Hospital in Nandanam, Chennai. While receiving treatment there, he developed breathing difficulties due to a lung problem. Consequently, on the night of August 24, he was transferred to the intensive care unit of Rajiv Gandhi Government General Hospital in Chennai. Doctors provided treatment with the help of artificial respiration. As his condition improved, Nallakannu returned home on the 10th of this month.


Tanglish

English Chennai: Indhiya Communist Katchiyin mootha thalaivar Nallakannu meendum arasu maruthuvamanaiyil serkkappattullaar. Indhiya Communist Katchiyin mootha thalaivar Nallakannu. 100 vayadakum nilaiyil, kadanda August 22-am thethi veettil thavari keezhe vizhundhadil avarudaiya thalaiyil kaayam erppattadhu. Idaiyaduththu, Chennai Nanthanaththil ulla Vengatesvara maruthuvamanaiyil serkkappattaar. Avarukku maruththuvargal sikichai aliththu vandha nilaiyil, avarukku irundha nuraiyeeral pirachchinaiyaal suvaasippadhil pirachchinai erppattadhu. Idhai thodarnthu, August 24-am thethi iravu Chennai Rajiv Gandhi arasu podhu maruthuvamanaiyin theevira sikichai privil serkkappattaar. Seyarkai suvaasam udhaviyudan avarukku maruththuvargal sikichai aliththanar. Udalnilaiyil munnerram erppattadhaal, Nallakannu kadanda 10-am thethi veedu thirumpinaar. Tamil Indhiya Communist mootha thalaivar Nallakannu meendum arasu maruthuvamanaiyil anumathi Chennai: Indhiya Communist Katchiyin mootha thalaivar Nallakannu meendum arasu maruthuvamanaiyil serkkappattullaar. Indhiya Communist Katchiyin mootha thalaivar Nallakannu. 100 vayadakum nilaiyil, kadanda August 22-am thethi veettil thavari keezhe vizhundhadil avarudaiya thalaiyil kaayam erppattadhu. Idaiyaduththu, Chennai Nanthanaththil ulla Vengatesvara maruthuvamanaiyil serkkappattaar. Avarukku maruththuvargal sikichai aliththu vandha nilaiyil, avarukku irundha nuraiyeeral pirachchinaiyaal suvaasippadhil pirachchinai erppattadhu. Idhai thod


Tamil

English

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு மீண்​டும் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு. 100 வயதாகும் நிலை​யில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வந்த நிலை​யில், அவருக்கு இருந்த நுரை​யீரல் பிரச்​சினை​யால் சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதை தொடர்ந்​து, ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யின் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சேர்க்​கப்​பட்​டார்.

செயற்கை சுவாசம் உதவி​யுடன் அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர். உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​ட​தால், நல்​ல​கண்ணு கடந்த 10-ம் தேதி வீடு திரும்​பி​னார்.


Tamil

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு மீண்​டும் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு. 100 வயதாகும் நிலை​யில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வந்த நிலை​யில், அவருக்கு இருந்த நுரை​யீரல் பிரச்​சினை​யால் சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதை தொடர்ந்​து, ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யின் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சேர்க்​கப்​பட்​டார். செயற்கை சுவாசம் உதவி​யுடன் அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர். உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​ட​தால், நல்​ல​கண்ணு கடந்த 10-ம் தேதி வீடு திரும்​பி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – செங்கோட்டை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்