இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம் 

English

கொச்சி: கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது ஜனநாயக முன்​னணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு மத்​திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்த மாநில அரசு அண்​மை​யில் ஒப்​புதல் அளித்​தது. ஆனால் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, பிஎம் ஸ்ரீ திட்​டத்​துக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தது. இதையடுத்து, கேரள அமைச்​சரவை கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. அ​தில் பிஎம் திட்​டத்​தில் இணைவது குறித்து ஆய்வு செய்ய கல்வி அமைச்​சர் சிவன் குட்டி தலை​மை​யில் அமைச்​சர்​கள் அடங்​கிய 7 பேர் குழு அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.


Tamil

இந்திய கம்யூனிஸ்டை ஏமாற்றுகிறது மார்க்சிஸ்ட்: காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம் 

கொச்சி: கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது ஜனநாயக முன்​னணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு மத்​திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்த மாநில அரசு அண்​மை​யில் ஒப்​புதல் அளித்​தது.

ஆனால் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, பிஎம் ஸ்ரீ திட்​டத்​துக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தது. இதையடுத்து, கேரள அமைச்​சரவை கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. அ​தில் பிஎம் திட்​டத்​தில் இணைவது குறித்து ஆய்வு செய்ய கல்வி அமைச்​சர் சிவன் குட்டி தலை​மை​யில் அமைச்​சர்​கள் அடங்​கிய 7 பேர் குழு அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பெங்களூருவில் டெலிவரி ஊழியரை கார் ஏற்றி கொன்ற தம்பதி கைது: சிசிடிவி வீடியோ ஆதாரம் மூலம் சிக்கினர் 

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக உதவி எண்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்