இந்திய அணியை சாம்பியன் ஆக்கிய டாப் 10 காரணிகள் | Women’s WC

English

மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் 10 அற்புத தருணங்களை சற்று பார்ப்போம். இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என அனைவரும் புதிய உலக சாம்பியன் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பில்லியன் கண்களின் கனாவை பல சவால்களை கடந்து சாதித்துள்ளனர் இந்திய அணி வீராங்கனைகள்.


Tamil

இந்திய அணியை சாம்பியன் ஆக்கிய டாப் 10 காரணிகள் | Women’s WC

மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் 10 அற்புத தருணங்களை சற்று பார்ப்போம்.

இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என அனைவரும் புதிய உலக சாம்பியன் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பில்லியன் கண்களின் கனாவை பல சவால்களை கடந்து சாதித்துள்ளனர் இந்திய அணி வீராங்கனைகள்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“இதெல்லாம் பொய்” – முதல்வர் வேட்பாளர் குறித்த பிரதமர் குற்றச்சாட்டுக்கு கார்கே பதில்

“அற்புதமான தருணம்” – இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!