இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

English

நாலந்தா: ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே​யான போரை நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறு​வதை மறுக்​கும் தைரி​யம் பிரதமர் மோடிக்கு இல்​லை’’ என ராகுல் காந்தி கூறி​யுள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு நாளந்​தா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது:


Tamil

இந்தியா- பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறுவதை மறுக்க பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

நாலந்தா: ‘‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையே​யான போரை நிறுத்​தி​ய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறு​வதை மறுக்​கும் தைரி​யம் பிரதமர் மோடிக்கு இல்​லை’’ என ராகுல் காந்தி கூறி​யுள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு நாளந்​தா​வில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது:


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

‘தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும் அற்ப அரசியல்’ – மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்