இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிகள் டெஸ்​டில் இன்று மோதல்

English

Bengaluru: The South Africa 'A' team is touring India to play a series consisting of 2 Tests and 3 One-Day matches against the India 'A' team. The first Test of this series begins today at 9:30 AM in Bengaluru. In this 4-day Test series, the India 'A' team is led by Rishabh Pant. Wicketkeeper-batsman Rishabh Pant is returning to the field after 3 months. Source: Hindu Tamil Thisai


Tanglish

Bengalooru: Then Afrika 'A' ani, India 'A' anikku ethiraaga 2 test, 3 orunaal poddikal konda thodaril vilaiyaaduvatharkaga Indiyavil suruppayanam merkondulladhu. Indhath thodaril mudhal test potti Bengalooruvil indru kaalai 9.30 manikku thodangugiradhu. 4 naatkal konda indha test thodaril India 'A' ani Rishabh Pant thalaimaiyil kalamiringugiradhu. Wicket keeper batsman-aana Rishabh Pant 3 maathangalukku piragu kalamiringa ullar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பெங்​களூரு: தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி, இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ராக 2 டெஸ்ட், 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்​களூரு​வில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. 4 நாட்​கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்​தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் 3 மாதங்​களுக்கு பிறகு களமிறங்க உள்​ளார்.


Tamil

இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிகள் டெஸ்​டில் இன்று மோதல்

பெங்​களூரு: தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி, இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ராக 2 டெஸ்ட், 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்​களூரு​வில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது.

4 நாட்​கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்​தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் 3 மாதங்​களுக்கு பிறகு களமிறங்க உள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி

சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ்: இந்​தி​யா​வின் ஸ்ரீவள்​ளி, சகஜா 2-வது சுற்​றுக்கு முன்​னேற்​றம்