இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி

English

Bengaluru: In the India A team’s Test cricket series, the South Africa team won by 5 wickets. South Africa A is touring India and playing a two-match unofficial Test series. India A won the first match. Following this, the second Test match began on the 6th. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Bengaluru: Indhiya E anikkethirana test cricket poddiyil, then Afrika ani 5 wicketkal viththiyachathil vetri perrathu. Indhiyavil suruppayanam seithu 2 adhikaarappoorvamaatra test poddith thodaril then Afrika E ani vilaiyaadi varugiradhu. Mudhal poddiyil Indhiya E ani vetri perrathu. Ithaiyaduthu 2-vadhu test potti kadandha 6-am thethi thodangiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

பெங்களூரு: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில், தென் ஆப்​பிரிக்க அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டித் தொடரில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி விளை​யாடி வரு​கிறது. முதல் போட்​டி​யில் இந்​திய ஏ அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்​கியது.


Tamil

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி

பெங்களூரு: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில், தென் ஆப்​பிரிக்க அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டித் தொடரில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி விளை​யாடி
வரு​கிறது. முதல் போட்​டி​யில் இந்​திய ஏ அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்​கியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ரஞ்சி போட்டியில் தமிழக அணி 107 ரன்கள் முன்னிலை

’துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் காலமானார் – தமிழ் சினிமாவில் சோகம் – Indian Express – Tamil