இந்தியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

English

சென்னை: இந்திய அணி உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துக்கிறார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.


Tamil

இந்தியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

சென்னை: இந்திய அணி உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துக்கிறார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பட்ஜெட் விலையில் லாவா ‘ஷார்க் 2’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளிச் சிறுமிகள் மீட்பு