English
Adelaide: The Australian team won the second ODI against India by 2 wickets, securing the three-match series 2-0. In the second ODI held yesterday at the Adelaide Oval, the Indian team, batting first, scored 264 runs for the loss of 8 wickets in 50 overs. Rohit Sharma, who scored his 59th half-century, made 73 runs off 97 balls, including 2 sixes and 7 boundaries. Shreyas Iyer contributed 61 runs off 77 balls with 7 boundaries, and Axar Patel added 44 runs off 41 balls with 5 boundaries.
Tanglish
Adileytu: Indhiyaavukku ethiraan 2-vadhu orunaal krikket pottiyil 2 vikket viththiyaasaththil vetri petra Australiya ani 3 aattangkaL konda thodarai 2-0 ena kaippaRRiyadhu. Adileytu oval maidaanaththil netRu nadaipetra 2-vadhu pottiyil mudhalil bet seitha Indhiya ani 50 ovargaLil 8 vikketkaL izhappukku 264 rankaL eduththadhu. Thanadhu 59-vadhu arai sathaththai aditha Rohith Sharma 97 panthugaLil, 2 sixserkaL, 7 boundarygaLudan 73 rankaL eduththaar. Sreyas Aiyar 77 panthugaLil, 7 boundarygaLudan 61 rankaLum, Akshar Patel 41 panthugaLil, 5 boundarygaLudan 44 rankaLum serththanar. Tamil Indhiya udanaana orunaal thodarai vendrathu Aasi: 2-vadhu pottiyil 2 vikketkaL viththiyaasaththil vetri Adileytu: Indhiyaavukku ethiraan 2-vadhu orunaal krikket pottiyil 2 vikket viththiyaasaththil vetri petra Australiya ani 3 aattangkaL konda thodarai 2-0 ena kaippaRRiyadhu. Adileytu oval maidaanaththil netRu nadaipetra 2-vadhu pottiyil mudhalil bet seitha Indhiya ani 50 ovargaLil 8 vikketkaL izhappukku 264 rankaL eduththadhu. Thanadhu 59-vadhu arai sathaththai aditha Rohith Sharma 97 panthugaLil, 2 sixserkaL, 7 boundarygaLudan 73 rankaL eduththaar. Sreyas Aiyar 77 panthugaLil, 7 boundarygaLudan 61 rankaLum, Akshar Patel 41 panthugaLil, 5 boundarygaLudan 44 rankaLum serththanar. Mooladhalam: Hindu Tamil
Tamil
English
அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. தனது 59-வது அரை சதத்தை அடித்த ரோஹித் சர்மா 97 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், அக்சர் படேல் 41 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சேர்த்தனர்.
Tamil
இந்தியா உடனான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி: 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. தனது 59-வது அரை சதத்தை அடித்த ரோஹித் சர்மா 97 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், அக்சர் படேல் 41 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சேர்த்தனர்.
Click the link above to read the full article on the original website.