இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து

English

Canberra: The first T20 cricket match between India and Australia was abandoned midway due to rain. The Indian cricket team is touring Australia. Australia won the three-match One Day International series between the two teams 2-1. Meanwhile, the five-match T20 series began on Wednesday.


Tanglish

Kaanaiperaa: India matrum Australiya anigalukku idaiyilana mudhal T20 cricket potti mazhaiyaal paathiyil rathu seyyappattadhu. India cricket ani Australiyavil sutruppayanam merkondulladhu. Iru anigalukku idaiyilana 3 pottigal konda orunaal cricket thodarai 2-1 endra kanakkil Australiya venrathu. Innilaiyil, 5 pottigal konda T20 thodar pudhan kizhamai thodangiyadhu. Tamil India – Australiya idaiyilana mudhal T20 cricket potti mazhaiyaal paathiyil rathu Kaanaiperaa: India matrum Australiya anigalukku idaiyilana mudhal T20 cricket potti mazhaiyaal paathiyil rathu seyyappattadhu. India cricket ani Australiyavil sutruppayanam merkondulladhu. Iru anigalukku idaiyilana 3 pottigal konda orunaal cricket thodarai 2-1 endra kanakkil Australiya venrathu. Innilaiyil, 5 pottigal konda T20 thodar pudhan kizhamai thodangiyadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

கான்பெரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்கியது.


Tamil

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து

கான்பெரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்கியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

குடியரசு துணைத் தலைவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்

Jana Nayagan First Single: ஆறுதல் எல்லாம் முடுஞ்சுது.. அடுத்து ஜன நாயகன் முதல் பாட்டு தான்.. ரிலீஸ் தேதி இதோ! – Filmibeat Tamil