இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் – கேமரூன் கிரீன் விலகல்; மார்னஷ் லபுஷேன் சேர்ப்பு

English

பெர்த்: இந்​திய அணிக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் இருந்து காயம் காரண​மாக ஆஸ்​திரேலிய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான கேமரூன் கிரீன் விலகி உள்​ளார். அவருக்கு பதிலாக மார்​னஷ் லபுஷேன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஆஸ்​திரேலியா சென்​றுள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் வரும் 19ம் தேதி பெர்த் நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான ஆஸ்​திரேலிய அணி ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதில் ஆல்​ர​வுண்​ட​ரான கேமரூன் கிரீன் இடம் பெற்​றிருந்​தார்.


Tamil

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் – கேமரூன் கிரீன் விலகல்; மார்னஷ் லபுஷேன் சேர்ப்பு

பெர்த்: இந்​திய அணிக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் இருந்து காயம் காரண​மாக ஆஸ்​திரேலிய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான கேமரூன் கிரீன் விலகி உள்​ளார். அவருக்கு பதிலாக மார்​னஷ் லபுஷேன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்​டி, 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக ஆஸ்​திரேலியா சென்​றுள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் வரும் 19ம் தேதி பெர்த் நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான ஆஸ்​திரேலிய அணி ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதில் ஆல்​ர​வுண்​ட​ரான கேமரூன் கிரீன் இடம் பெற்​றிருந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பதக்கத்தை உறுதி செய்தார் இந்தியாவின் தன்வி சர்மா

கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு