இந்தியப் பெருங்கடலில் 335 கிலோ போதைப் பொருள் பறிமுதல்; 6 பேர் கைது: இலங்கை கடற்படை விசாரணை

English

Rameswaram: The Sri Lankan Navy has seized 335 kilograms of narcotics smuggled through a deep-sea fishing boat in the Indian Ocean and has arrested and is investigating six individuals belonging to that country. The Sri Lankan Navy is using satellite technology to continuously conduct search operations for boats and ships carrying narcotics in international waters. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Rameswaram: Indiyap Perungadalin Aazhkadal Meenpidi Padagu Moolam Kadaththappatta 335 Kilo Pothaip Porutkalai Ilangai Kadarpadaiyinar Parimudhal Seythu Annattai Cherndha Cherndha 6 Perai Kaithu Seythu Visaariththu Varugirargal. Ilangai Kadarpadai Seyarkaikkol Thozhilnutpathaip Payanpaduthi Thodarnthu Sarvadesa Kadarpagudiyil Pothaip Porutkalai Etrich Chellum Padagugal Matrum Kappalgal Patri Theduthal Nadavadikkaihal Merkondu Varugirargal. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal Inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கடத்தப்பட்ட 335 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamil

இந்தியப் பெருங்கடலில் 335 கிலோ போதைப் பொருள் பறிமுதல்; 6 பேர் கைது: இலங்கை கடற்படை விசாரணை

ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கடத்தப்பட்ட 335 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கிருஷ்ணகிரி: அரசம்பட்டி அருகே மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

சான்றிதழ்களை வழங்காமல் தேர்வுத் துறை அலைக்கழிப்பு: மாணவர்கள், பெற்றோர் குற்றச்சாட்டு